Home » வேலைவாய்ப்பு » 8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரி வேலைவாய்ப்பு! சம்பளம்: 58,500 || முழு விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது!

8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரி வேலைவாய்ப்பு! சம்பளம்: 58,500 || முழு விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது!

PALANIANDAVAR POLYTECHNIC COLLEGE 8வது தேர்ச்சி வேலைவாய்ப்பு

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி அரசு உதவி பெறும் படிப்புகளில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்லூரி நிர்வாகம் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான முழு விவரங்களை கீழே வரிசைப்படுத்தி தரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கல்லூரி வேலைவாய்ப்பு! சம்பளம்: 58,500 || முழு விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது!

நிறுவனம் பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி
காலியிடங்கள் 17
ஆரம்ப நாள்17.02.2025
இறுதி நாள்20.03.2025
Tamil Nadu Job News 2025Click Here

Instrument Mechanic (Electrical and Electronics Engineering) – 01

Skilled Assistant (Mechanical) – 03

Lab Assistant (Mechanical) – 01

Skilled Assistant (Civil) – 01

Lab Assistant (Civil) – 02

Lab Assistant (Basic Engineering) – 01

Instrument Mechanic (Electronics and Communication Engineering) – 01

Store Keeper (Junior Assistant Cadre) – 02

Junior Assistant – 01

Typist – 01

Record Clerk – 02

Office Assistant – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17

Rs.15,700 to Rs.58,500/-

8 ஆம் வகுப்பு தேர்ச்சி / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி / பொருத்தமான தொழிலில் ஐடிஐ / என்டிசி / என்ஏசி

Also Read: தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு 2025! 40 வயதிற்குள் இருக்க வேண்டும்! சம்பளம்: Rs.21000/-

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 37 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

பழனி

விண்ணப்பங்கள் www.palaniandavarpc.org.in என்ற கல்லூரி இணணயதள வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்பட
வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய
சான்றுகளுடன் கீழ் காணும் முகவரிக்கு திண்டுக்கல் மாவட்டம்”என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

தாளாளர்,

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடடக்னிக் கல்லூரி,

பழனி -624 601,

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 17.02.2025

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2025

Also Read: BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Rs.1,80,000 சம்பளம்!உடனே ஆன்லைனில் Apply பண்ணுங்க!

Merit List

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Arulmigu Palaniandavar Polytechnic College Recruitment 2025Click Here
அதிகாரபூர்வ இணையதளம்Click Here

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.25,000 வரை!

Mazagon Dock கப்பல் கட்டுமான நிறுவனத்தின் வேலை 2025! சம்பளம்: Rs.40,000 முதல் Rs.2,20,000/-

வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025

UPSC CAPF வேலைவாய்ப்பு 2025! 357 Assistant Commandant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலைவாய்ப்பு 2025! 8 மாவட்டத்தில் காலியிடங்கள் அறிவிப்பு | தகுதி: 8th pass upto 12th pass

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top