தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா - பணிகள் விறுவிறுப்பு!தவெக கட்சியின் முதல் மாநாடு: நாளை பந்தக்கால் நடும் விழா - பணிகள் விறுவிறுப்பு!

தவெக கட்சியின் (தமிழக வெற்றிக்கழகம்) முதல் மாநாட்டுக்கு பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவித்ததில் இருந்து வருகிற 2026 ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகி வருகிறார்.

தவெக பந்தக்கால் நடும் விழா

அவருடன் கட்சியில் சேர்ந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடலை தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த த வெ க கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், மாநாட்டுக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா நாளை நடைபெறுகிறது. சரியாக காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நட இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நாளை (04.10.2024) டிஸ்சார்ஜ் – மருத்துவ நிர்வாகம் அறிக்கை – சந்தோஷத்தில் ரசிகர்கள்!

மேலும் இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் தொடங்க இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது

ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி

அஜித் மடியில் உட்கார்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா

CWC சீசன் 5 மாதம்பட்டி ரங்கராஜ் நடித்த “மிஸ் மேகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *