Home » பொது » Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

Pandian Store 2 Update

  Pandian Store 2 Update. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டார் சீசன் 2. இந்த சீரியலில் பிரபல நடிகர் அஜய் ரத்னம் ஹீரோயின் தந்தையாக நடிக்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Pandian Store 2 Update ! திரைப்பட பிரபலம் இனி சீரியலில் ! 

Pandian Store 2 Update

  விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டார். இந்த சீரியல் அண்ணன் தம்பி பாசம் கலந்த குடும்ப கதையாக வெளியாகியது. இதனால் TRPல் முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டார் சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிய இருக்கின்றது. மக்களிடம் எதிர்பார்ப்பு குறையாததால் பாண்டியன் ஸ்டார் சீசன் 2 ப்ரோமோ வெளியாகியது.

JOIN WHATSAPP CHANNEL

  இந்த ப்ரோமோவில் மூர்த்தி குடும்பம் யார் யார் என்று காட்டப்பட்டது. இதில் ஸ்டாலின் குடும்பத்தில் அப்பா கதாப்பாத்திரத்திலும் நிரோஷா அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் வசந்த் , கதிர்வேல் , அக்ஷய் பிள்ளைகள் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஹீரோக்கள் பற்றிய ப்ரோமோ வெளியாகியது. 

  ஆனால் இந்த சீரியலில் நடிக்கும் ஹீரோயின் யார் என்பது பற்றிய வீடியோ இன்னும் வெளியாகவில்லை. ஆனால் கதாநாயகி நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்த ஷாலினி பாண்டியன் ஸ்டார் சீரியலில் கதாநாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

முடிவுக்கு வரும் பாண்டவர் இல்லம் சீரியல் ! ஷூட்டிங் முடிந்தது ! 

  மேலும் ஹீரோயின் அப்பா கதாப்பாத்திரத்தில் திரைப்பட நடிகர் அஜய் ரத்னம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 1980 முதல் தற்போது வரையில் பல கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். இவர் விஜய் டிவியில் நடிக்கும் முதல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

  பாண்டியன் ஸ்டார் சீரியலில் பாசத்திற்கும் சண்டைக்கும் பஞ்சம் இருக்காது. தற்போது சீரியல் முடிவதற்கு முன்பாகவே அடுத்த சீசன் சீரியல் ப்ரோமோ வெளியாகி விட்டது. பாண்டியன் ஸ்டார் எப்போது முடியும் , பிரசாந்த் போலீஸ் வசம் சிக்குவாரா போன்றவைகள் இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். பாண்டியன் ஸ்டார் சீரியல் சீசன் 2 எப்படி இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top