
2024 பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தற்போது தான் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. மக்களின் ஓட்டுக்களை பெற பல வித புது திட்டங்களை கொண்டு வர போவதாக பல்வேறு கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி சார்பாக 16 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நேற்று காலை வெளியீட்டு இருந்தார். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று 17 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியலை இன்று இ.பி.எஸ் வெளியிட்டார். அவை பின்வருமாறு,

- கோவை – சிங்கை ராமச்சந்திரன்
- கன்னியாகுமரி – பசிலியா நசரேத்
- திருச்சி – கருப்பையா
- திருவண்ணாமலை – கலியபெருமாள்
- பெரம்பலூர் – சந்திரமோகன்
- தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
- மயிலாடுதுறை – பாபு
- புதுச்சேரி – தமிழ்வேந்தன்
- ஸ்ரீபெரும்புதூர் – பிரேம் குமார்
- நெல்லை – சிம்லா முத்துச்சோழன்
- தருமபுரி – அசோகன்
- சிவகங்கை – சேகர் தாஸ்
- விளவங்கோடு இடைத்தேர்தல் – ராணி
- திருப்பூர் – அருணாசலம்
- வேலூர் – பசுபதி
- நீலகிரி – லோகேஷ்
- கள்ளக்குறிச்சி – குமரகுரு
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.., பெங்களூரை தொடர்ந்து, நரகமாகும் 3 நகரங்கள்.., அப்ப சென்னை கதி?
மேலும் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் திமுக அணி மற்றும் அதிமுக அணி 18 இடங்களில் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
திமுக vs அதிமுக;
- வடசென்னை
- ஸ்ரீபெரும்புதூர்
- தென்சென்னை
- கோவை
- வேலூர்
- ஈரோடு
- அரக்கோணம்
- தர்மபுரி
- காஞ்சிபுரம்
- ஆரணி
- திருவண்ணாமலை
- பொள்ளாச்சி
- கள்ளக்குறிச்சி
- நீலகிரி
- பெரம்பலூர்
- சேலம்
- தேனி
- தூத்துக்குடி