ஹெச் வினோத்தை கொலை செய்வேன் - தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன்!ஹெச் வினோத்தை கொலை செய்வேன் - தைரியமாக கூறிய இயக்குனர் பார்த்திபன்!

தளபதி 69 பட இயக்குனர் வினோத் – பார்த்திபன்: தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் பார்த்திபன். இயக்கத்தை தாண்டி தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

தளபதி 69 பட இயக்குனர் வினோத் – பார்த்திபன்

இந்த நிலையில், தளபதி 69 படம் குறித்து பார்த்திபன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது அவர் கூறியதாவது, ” நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69  படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருக்கிறார். ஆனால் விஜய்யின் கடைசி படத்தை நான் தான் இயக்க வேண்டும் என்று இருந்தேன்.

Also Read: “கங்குவா” படம் ரிலீஸ் தேதி இது தான் – சூர்யா ரசிகர்களுக்கு வந்தாச்சு சூப்பர் அப்டேட்!

அதற்க்குள் வினோத் முந்திவிட்டார். ஆனா விஜய் படத்தை இயக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏன் தேவைப்பட்டால் வினோத்தை கொலை செய்து விஜய்யிடம் சென்று ஹெச். வினோத் என்னிடம் தான் உதவியாளராக பணியாற்றினார். ஆனால் தற்போது அவர் இல்லை அதனால் நான் உங்கள் படத்தை இயக்குகிறேன் எனக் கூறுவேன்” என்று சிரித்துக்கொண்டே அந்த பேட்டியில் ஜாலியாக பேசியுள்ளார்.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *