தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! பட்டுக்கோட்டையில் Rs.1,77,500 சம்பளத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு !தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! பட்டுக்கோட்டையில் Rs.1,77,500 சம்பளத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு !

சற்றுமுன் வந்த அறிவிப்பின் படி பட்டுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தகுதிவாய்ந்த ஆட்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அத்துடன் அறிவிக்கப்பட்ட பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளது. online work.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

விரிவுரையாளர் (Lecturer),

Mechanical

Electronics and Communication Engineering

Civil Engineering

Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s and Master’s degree அல்லது BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பட்டுக்கோட்டை – தமிழ்நாடு

இந்திய அஞ்சல் துறை GDS ஆட்சேர்ப்பு 2024 ! 44228 கிராமின் டாக் சேவக் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்ட விரிவுரையாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

The Principal,

Pattukkottai Polytechnic College,

Pattukkottai – 614601

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 12.07.2024

விண்ணப்பத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.07.2024

Merit List

Interview போன்ற செயல்முறையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். job search sites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *