Velaivaippu: தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா 12வது தேர்ச்சி போதும் பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவிப்பின் படி காலியாக இருக்கும் Security Officer is non-institutional care, Social worker , assistant cum data entry operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Perambalur DCPU |
வகை | TN Government Jobs |
காலியிடங்கள் | 04 |
ஆரம்ப தேதி | 05.02.2025 |
கடைசி தேதி | 14.02.2025 |
இணையதளம் | https://perambalur.nic.in/ |
தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா 12வது தேர்ச்சி போதும்
அமைப்பின் பெயர்:
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Security Officer is non-institutional care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.27,804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூக பணி, சமூகவியல், மனித உரிமை பொது நிர்வாகம், குழந்தைகள் வளர்ச்சி, உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை, ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: Social worker (சமூக சேவகர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: BA in Social worker, sociology, social science from a Recognized University
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: உதவியாளர் cum கணினி இயக்குபவர் (assistant cum data entry operator)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13240 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12th pass from a recognized board/ equivalent board with diploma/ certificate in computer
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
பெரம்பலூர் – தமிழ்நாடு
Latest Job Update: தேசிய சணல் உற்பத்தியாளர்கள் கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 55,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட இணையதள மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா
திருச்சி மெயின் ரோடு
பெரம்பலூர் மாவட்டம் – 621212
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
Perambalur DCPU Job Vacancy 2025 | Official Notification |
Department of Children Welfare and Special Service – Recruitment | Application Form |
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் February 2025
MHC உயர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025! 23 காலியிடங்கள் கல்வி தகுதி: Any Degree
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! AAI 224 Assistant Post!
தமிழ்நாடு CBCID காவல்துறையில் வேலைவாய்ப்பு 2025! Crime Branch பிரிவில் காலியிடங்கள் அறிவிப்பு
சென்னை கணினி மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு 2025! C-DAC 101 Vacancies!
இந்திய துறைமுக சங்கத்தில் வேலைவாய்ப்பு 2025! Rs.1,60,000 சம்பளத்தில் சென்னையில் பணி!