Home » வேலைவாய்ப்பு » பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 | | சம்பளம்: ரூ.23000

Perambalur DHS Recruitment 2025: பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவு படி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational therapist) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 04 மார்ச் 2025 ஆகும். எனவே இந்த வாய்ப்பை விரைவில் பயன் படுத்தவும்.

மேலும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் பெயர்:

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகம் DHS

வகை:

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்

பதவியின் பெயர்:

தொழில்சார் சிகிச்சையாளர் (Occupational therapist)

DHS காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:

01

DHS சம்பளம்:

ரூ.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

DHS வயது வரம்பு:

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DHS கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து bachelor degree/masters degree Occupational therapy பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Union Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 2691 காலியிடங்கள்! Graduation தகுதி போதும்!

DHS பணியமர்த்தப்படும் இடம்:

பெரம்பலூர் மாவட்டம்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலகம் DHS சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொழில்சார் சிகிச்சையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்,

மாவட்ட சுகாதார அலுவலகம்,

பழைய கண் மருத்துவமனை வளாகம்,

4 ரோடு, துரைமங்கலம்,

பெரம்பலூர் – 621220

DHS தேவையான ஆவணங்கள்:

பிறந்த தேதிக்கான சான்றிதழ்

கல்வித் தகுதிக்கான சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ்

தடையின்மை சான்றிதழ்

முன் அனுபவ சான்றிதழ்

தகுதிவாய்ந்த அலுவரிடம் இருந்து பெறப்பட்ட ஏதேனும் சிறப்பு முன்னுரிமை சான்றிதழ்.

DHS முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 04/03/2025

DHS தேர்வு முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

இலவச விண்ணப்பம்.

குறிப்பு:

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Perambalur District – Recruitment of Occupational Therapists Notification
DHS Jobs Application formDownload

அதிக சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்புகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top