Home » வேலைவாய்ப்பு » பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,800

தமிழ்நாடு அரசின் பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 சார்பில் வெளியான அறிவிப்பின் படி காலியாக உள்ள Occupational therapist , Social worker , Specialist Educator in Behavioral Therapy போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor or Master Degree in Specialist Educator Intellectual disability in Recognized University

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor or Master Degree in Occupational therapy in Recognized University

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Master of Social worker (MSW) in Recognized University

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

செயல்பாட்டு செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர்

மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம்

பழைய கண் மருத்துவமனை வளாகம், 4th ரோடு

துறைமங்கலம், பெரம்பலூர்- 621220

பிறப்பு சான்று

கல்வி தகுதி சான்று

இருப்பிட சான்று

அனுபவ சான்று

ஆட்சேபனை இல்லை சான்றிதழ்

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 03/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 17/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top