Home » வேலைவாய்ப்பு » சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Assistant பதவிகள்! சம்பளம்: Rs.25000/-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Assistant பதவிகள்! சம்பளம்: Rs.25000/-

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! Project Assistant பதவிகள்! சம்பளம்: Rs.25000/-

சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் தற்போது காலியாக இருக்கும் Project Assistant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே periyar university salem recruitment 2025 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் திட்ட உதவியாளர் பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்ன கல்வி தகுதி வேண்டும்? வயது வரம்பு எவ்வளவு? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

PERIYAR UNIVERSITY

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: M.Sc., in Zoology/Botany with minimum of 55% of marks or equivalent.

சேலம் – தமிழ்நாடு.

பெரியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் காலியாக இருக்கும் Project Assistant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 19.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2025

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் periyar university salem recruitment 2025 பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

அந்த வகையில் இது போன்ற மேலும் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top