தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக உதவியாளர் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Scientific Administrative Assistant (SAA) போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளின் முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. periyar university salem recruitment 2025
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக உதவியாளர் வேலை 2025
JOIN WHATSAPP TO TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பெரியார் பல்கலைக்கழகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Scientific Administrative Assistant (SAA) (நிர்வாக உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: As per DST norms அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate Degree in any Discipline
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
சேலம் மாவட்டம்
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 60 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: Degree
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட Email முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Email முகவரி:
girijae@periyaruniversity.ac.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 5, 2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 13, 2025
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பட்டியலிடப்படுவர். அதன் பிறகு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
நேர்காணலில் கலந்துகொள்வதற்காக TA/DA இல்லை
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். periyar university salem
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலை 2025! TN Rights Projects திட்டத்தில் பணி நியமனம்!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,75,000
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2025! SVCL Vice President பணியிடங்கள்! கல்வி தகுதி: Graduate
இந்திய தேர்தல் ஆணையத்தில் டிரைவர் வேலை 2025! நேர்காணல் மூலம் பணியாளர் தேர்வு!
CCRAS சென்னை வேலைவாய்ப்பு 2025! Project Manager பணியிடங்கள்! சம்பளம்: Rs.46,000
SBI வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.93,960 – விண்ணப்பிக்க லிங்க் இதோ!