PGIMER ஆட்சேர்ப்பு 2023. இது இந்தியாவின் சண்டிகரில் உள்ள ஒரு பொது மருத்துவ பல்கலைக்கழகம் ஆகும்.மேலும் இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றை வழங்குகிறது.பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பகுதிகளில் நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்குகிறது. pgimer recruitment 2024.
PGIMER ஆட்சேர்ப்பு 2023
அமைப்பின் பெயர் :
PGIMER
காலிப்பணியிடங்களின் பெயர் :
தரவு உள்ளீடு ஆப்ரேட்டர் (Data Entry Operator).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
தரவு உள்ளீடு ஆப்ரேட்டர் (Data Entry Operator) – 01.
சம்பளம் :
Rs. 30,600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Life Sciences பட்டபடிப்பை படித்திருக்க வேண்டும்.
SAIL ஆட்சேர்ப்பு 2024 ! 92 டெக்னிக்கல் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
வயது வரம்பு:
Data Entry Operator பணிக்கு 35 வயதிற்க்குள் இருக்க வேண்டும். PGIMER ஆட்சேர்ப்பு 2023.
அனுபவம் :
கணினி அறிவு மற்றும் தட்டச்சு வேகம் இருக்க வேண்டும்.
மருத்துவ விதிமுறைகளை பற்றிய அனுபவம்.
ஒரு மருத்துவ அமைப்பு மற்றும் மருத்துவ தரவுகளை கையாளுதல் போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
19.12.2023 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து gene.pgimer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். pgimer recruitment 2024.
OFFICIAL NOTIFICATION | CLCIK HERE |
OFFICIAL APPLICATION | CLICK HERE |
தேர்ந்தெடுக்கும் முறை :
திரையிடல் தேர்வு (screening test),
மற்றும்
நேர்காணல் (interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.