பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு - தேர்வாணையம் அறிவிப்பு!பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு - தேர்வாணையம் அறிவிப்பு!

Plus 2 supplementary exam 2024 பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு: தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரசு துணை தேர்வு வருகிற ஜூன் 24ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இந்த தேர்வில் விண்ணப்பிக்க நினைக்கும் மாணவர்கள் கடந்த மே 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் பிளஸ் 2 துணை தேர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூன் 24ம் தேதி முதல் ஆரம்பிக்க இருக்கும் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியாகிறது. எனவே விண்ணப்பித்த மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்திற்குள் சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று மாணவர்கள் வெறிகொண்டு இரவு பகல் பார்க்காமல் படித்து வருகிறார்கள். பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று மதியம் வெளியீடு – 12th exam 2024 – 12th re exam 2024 – 12th hall ticket out

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *