பிளஸ் 2 துணைத்தேர்வு 2024 அட்டவணை வெளியீடு: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. மேலும் அதன் முடிவுகள் கடந்த மே 6ம் தேதி வெளியானது. நடந்து முடிந்த இந்த தேர்தலில் 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும் 5.44% மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணை பொது தேர்வு வருகிற ஜூன் 24ம் தேதி தொடங்கும் என தேர்வாணையம் அறிவித்திருந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்க மே – 16ம் தேதி முதல் ஜூன் – 1ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 துணை பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதாவது வருகிற ஜூன் 24ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வும், ஜூன் 25ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வும் நடைபெறும். மேலும் வருகிற ஜூன் 26, 27, 28, 29, மற்றும் ஜூலை 1, 3, 4, 5, 6,8,9 ஆகிய நாட்கள் வரை தேர்வுகள் நடத்தப்பட விருப்பதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். பிளஸ் 2 துணைத்தேர்வு 2024 அட்டவணை வெளியீடு – plus 2 supplementary exam 2024 – public exam – tamilnadu schools news – education news – reexam 2024
மூக்குக்கு மேல் புகை விடும் சியான் விக்ரமின் டூப் மகள் – சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்..
பள்ளிகளிலேயே வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம்
மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
மேற்குவங்கத்தில் இன்று மறுவாக்குப்பதிவு