சர்வதேச மகளிர் தின பரிசு
தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசு மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இத்தரசிகளுக்கு பெரும் கஷ்டமாக இருந்து வரும் சிலிண்டர் விலை ரூ.5 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்களின் நிதி சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி வீட்டுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக விளங்கி வரும் சமையல் எரிவாயுவை மக்களுக்கு மிகவும் மலிவான விலையில் வழங்குவதன் மூலம், ஒவ்வொரு குடும்பங்களின் நாள் வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான சூழலை உறுதி ஏற்படுத்தி கொடுக்கும் என்ற நோக்கத்தோடு தான் செய்து வருகிறோம். மேலும் இந்த திட்டம் கண்டிப்பாக நாரி சக்திக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் மூலம் மகளிர்களுக்கு தங்களது அதிகாரத்தை அளிப்பது மற்றும் ‘எளிதாக வாழ்வதை’ என உறுதி செய்வது எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்பதாக உள்ளது. எனவே இன்று முதல் சிலிண்டரின் விலை ரூ.918-இல் இருந்து ரூ.818-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.