Home » செய்திகள் » பிஎம் மோடி வாக்களித்தார் – 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன முக்கிய தகவல்!!

பிஎம் மோடி வாக்களித்தார் – 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன முக்கிய தகவல்!!

பிஎம் மோடி வாக்களித்தார் - 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு பின்னர் அவர் சொன்ன சொன்ன முக்கிய தகவல்!!

பிஎம் மோடி வாக்களித்தார்: அடுத்ததாக நாட்டை ஆள போகும் அரசை முடிவு செய்யும் பொருட்டு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது மூன்றாம் கட்ட  தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது குஜராத் – 25, உத்தரப் பிரதேசம் – 10,  மகாராஷ்டிரா – 11, மத்தியப் பிரதேசம் – 9, கோவா, தாத்ரா நாகர் ஹவேலி,  பீகார் – 5, அசாம், சத்தீஸ்கர் – 7, மேற்கு வங்கம் – தலா 4, டையூ டாமன் தலா 2  உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத்தின் அகமதாபாத் தொகுதியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது X வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களித்தது! அனைவரும் அவ்வாறே செய்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். தற்போது அவருடைய பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிஎம் மோடி வாக்களித்தார்

நாளை பொது விடுமுறை – அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top