Home » வேலைவாய்ப்பு » பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வேலை 2025! நிர்வாக அதிகாரி பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,12,400

பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வேலை 2025! நிர்வாக அதிகாரி பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,12,400

பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வேலை 2025! நிர்வாக அதிகாரி பணியிடங்கள்! சம்பளம்: Rs.1,12,400

PMML சார்பில் பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Assistant Administrative Officer-cum Engineer பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

Prime Ministers Museum & Library (PMML)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.35400 முதல் Rs.112400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி:

B. Tech/MCA in any branch with proven experience in software Development 2/3 years’ experience in reputed institution

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

டெல்லி

பிரதம மந்திரிகள் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

The Director,

Prime Ministers Museum & Library,

Teen Murti House,

New Delhi – 110011

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 20.01.2025

Shortlisting

Interview

Document Verification

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.500

SC/ST & PwD , Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top