Bank Recruitment: PNB வங்கி Office Assistant வேலைவாய்ப்பு 2025 மற்றும் Customer Service Associate போன்ற பதவிகளை நிரப்புவதற்கு UNDER SPORTS QUOTA தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் வேட்பளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | பஞ்சாப் நேஷனல் வங்கி |
வகை | வங்கி வேலைகள் 2025 |
தொடக்க தேதி | 01.01.2025 |
கடைசி தேதி | 24.01.2025 |
PNB வங்கி Office Assistant வேலைவாய்ப்பு 2025
வங்கியின் பெயர்:
Punjab National Bank
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Customer Service Associate
சம்பளம்: Rs.24,050 to Rs.64,480
கல்வி தகுதி: Graduation
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயதில் இருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Office Assistant
சம்பளம்: Rs.19500 முதல் Rs.37815 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: XII pass
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
விண்ணப்பிக்கும் முறை:
பஞ்சாப் தேசிய வங்கி ஹாக்கி வீரர்களின் ஆட்சேர்ப்பு (ஆண்) எழுத்தர்/ துணை கேடரில் வங்கியின் மூத்த ஹாக்கி அணிக்கான விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அறிவித்துள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளத்திற்குச் சென்று, பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் உள்ள வங்கிக்கு பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2025! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அனுப்ப வேண்டிய முகவரி:
The Chief Manager (Recruitment Section),
Human Resources Division,
Punjab National Bank, Corporate Office,
1st Floor, West Wing,
Plot No. 4, Sector 10, Dwarka,
New Delhi – 110075
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 01.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24.01.2025
தேர்வு செய்யும் முறை:
விளையாட்டு செயல்திறன் / கள சோதனைகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் வெறுமனே தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்வது ஒரு வேட்பாளரை தேர்வுக்கு அழைக்கும் உரிமையை அளிக்காது.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
PNB Bank Office Assistant Official Notification | Click Here |
Application Form | Download |
FORMAT FOR CERTIFICATE ON ELIGIBILITY FOR RECRUITMENT OF SPORTSPERSONS | Download |
உள்ளூர் வேலைவாய்ப்பு செய்திகள் 2025 (Local Jobs)
DVC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2025! சம்பளம்:Rs.78,000
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேலைவாய்ப்பு 2025! 89 காலிப்பணியிடங்கள்! கல்வி தகுதி: 10th,12th
HDFC வங்கி வேலைவாய்ப்பு 2025! Relationship Manager பணியிடங்கள் அறிவிப்பு! கல்வி தகுதி: Degree
திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.25,000
கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025! CDAC 44 Manager பணியிடங்கள் அறிவிப்பு!