இந்திய பொதுத்துறை வங்கியான PNB பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் 2700 பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தெரிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | PNB பஞ்சாப் நேஷனல் வங்கி |
வேலை பிரிவு | வங்கி வேலைகள் |
வேலைவாய்ப்பு வகை | Apprentices |
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை | 2700 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
தொடக்க தேதி | 30.06.2024 |
கடைசி தேதி | 14.07.2024 |
எப்படி விண்ணப்பிப்பது | ஆன்லைன் |
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024
சம்பளம் :
Rural / Semi-Urban -10,000
Urban – 12,000
Metro – 15,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Govt. bodies/ AICTE/ UGC யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு – 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு – 28 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC/ ST – 05 ஆண்டுகள்
Other Backward Classes (non-creamy layer) – 03 ஆண்டுகள்
Persons with Benchmark Disability – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் பணியமர்த்தப்படுவர்.
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 ! அரியலூரில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !
விண்ணப்பிக்கும் முறை :
பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைனில் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 30.06.2024
ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 14.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
Verification online application
written test
Medical examination மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 400/-+GST @18% = Rs.472/-
Female / SC/ ST விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 600/-+GST @18% = Rs.708/-
GEN / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 800/-+GST@18% = Rs.944/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்பிக்க | Apply now |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு | Read more |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.