PNB வங்கி மேலாளர் வேலை 2024 ! டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !PNB வங்கி மேலாளர் வேலை 2024 ! டிகிரி முடித்திருந்தால் மாதம் ரூ. 1,08,900 சம்பளம் வாங்கலாம் !

PNB வங்கி மேலாளர் வேலை 2024. Punjab National Bank (IBA) சார்பில் Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பதவிக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது.

துறைவங்கி
பெயர்பஞ்சாப் நேஷனல் பேங்க்
காலியிடம்மேலாளர்
ஆரம்ப தேதி29.05.2024
முடியும் தேதி12.06.2024

வங்கி வேலை வாய்ப்பு

Manager,

PS & BT

Legal

Rs.45600 முதல் Rs.108900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Manager பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

PS & BT (Manager) பணிக்கு B.E / B.Tech (Computer Science) / B.Sc (IT) / MCA போன்ற சம்மந்தபட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Legal (Manager) பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் LLB பட்டம் அல்லது அதற்கு சமமான துறையில் பட்டம் பெற்றுருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 25 ஆண்டுகள்.

அதிகபட்ச வயது வரம்பு : 35 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

மும்பை – இந்தியா

மதுரை ஆவின் வயர்மேன் ஆட்சேர்ப்பு 2024 ! 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை

punjab national bank சார்பில் அறிவிக்கப்பட்ட Manager பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.05.2024

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.06.2024

Shortlisting,

Personal Interview மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

மேலே குறிப்பிடப்பட்ட பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் எந்தத் தடையும் இல்லை.

விண்ணப்பதாரர்கள் தங்கள் செல்லுபடியாகும் தனிப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை விண்ணப்பிக்கும் போது பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நேர்காணல் போன்றவற்றின் தகவல்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு தேவையான அடிப்படை மற்றும் தனிப்பட்ட கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையத்தளம்Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

employment news tamil

ICF சென்னை ஆட்சேர்ப்பு 2024

இந்திய மத்திய வங்கி பிசி மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2024

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வேலை 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *