புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாக்கெட் சாராயம் குடித்து மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட பீகாரில் பாக்கெட் சாராயம் குறித்து 30 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கி வருகிறது.
புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்துக்கு தடை
இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் பாக்கெட் சாராயத்திற்கு தடை விதித்து அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த 2019-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை தடை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு 3500 மது கடைகளில் கூடுதல் கவுண்டர் – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!
குறிப்பாக பாக்கெட் சாராயம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?