Pondicherry University வேலைவாய்ப்பு 2024 ! புதுச்சேரியில் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே ! மாத சம்பளம் Rs. 28,000/-Pondicherry University வேலைவாய்ப்பு 2024 ! புதுச்சேரியில் Project Technical Support பணியிடங்கள் அறிவிப்பு - தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே ! மாத சம்பளம் Rs. 28,000/-

Pondicherry University வேலைவாய்ப்பு 2024. புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் Project Technical Support பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல்கலைக்கழத்தில் சார்பில் கொடுக்கப்பட்ட பணிகளுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Project Technical Support

Rs. 28,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Postgraduate Degree in Bioinformatics/ Biochemistry / Molecular Biology / Biotechnology துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயத்திற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

புதுச்சேரி

DRDO – DFRL ஆட்சேர்ப்பு 2024 ! உணவு ஆராய்ச்சி ஆய்வகத்தில் Research Associate பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.67,000 உடனே விண்ணப்பியுங்கள் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.

asmitadgupta@yahoo.com

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்க்கான ஆரம்ப தேதி : 10.04.2024.

மின்னஞ்சல் மூலம் அனுப்புவதற்க்கான கடைசி தேதி : 20.04.2024.

ONLINE INTERVIEW மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *