தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Research Assistant பதவிகளை நிரப்புவதற்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காண்போம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
வகை:
தமிழ்நாடு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Research Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.37,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master’s degree in Social Science with NET/M.Phil/PhD.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
பாண்டிச்சேரி
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பயோ-டேட்டா/சிவியை பின்வரும் மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
மின்னஞ்சல் முகவரி:
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: ஜனவரி 12, 2025
Email மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 28, 2025
தேர்வு செய்யும் முறை:
Walk-in-Interview மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பிக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
RITES Ltd வேலைவாய்ப்பு 2025! 32 Assistant Manager காலியிடங்கள் அறிவிப்பு
இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12வது தேர்ச்சி சம்பளம்: Rs.1,50,000
இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025! 90 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
SIDBI வங்கி Cluster Expert வேலை 2025! Degree போதும் CTC அடிப்படையில் சம்பளம்!