Pondicherry University ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்திருந்தால் போதும் - மாத சம்பளம் Rs.40,000Pondicherry University ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்திருந்தால் போதும் - மாத சம்பளம் Rs.40,000

Pondicherry University ஆட்சேர்ப்பு 2024. புதுவை பல்கலைக்கழகத்தில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Pondicherry University

தமிழ்நாடு அரசு வேலை

Veterinarian

மாத சம்பளமாக Rs.40,000 வழங்கப்படும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் கால்நடை அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்த்தும்.

மதுரை தியாகராஜர் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! Professor & Assistant Professor காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

பாண்டிச்சேரி

உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Office of Dean,

School of Life science,

Pondicherry University,

Pondicherry.

05-04-2024 தேதியன்று நேர்காணல் நடைபெறும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *