இந்த ஆண்டு 2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களை குறிவைத்து பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 9 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, விடாமுயற்சி, வணங்கான், வீர தீர சூரன், இயக்குனர் ஷங்கரின் பான் இந்தியா படமான ‘கேம் சேஞ்சர்‘ உள்ளிட்ட படங்கள் மட்டுமே முதலில் வெளியாக இருந்தது.
ஆனால் ஒரு சில காரணத்தால் நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில் பல்வேறு படங்கள் பொங்கல் ரேசில் இறக்க இருக்கின்றனர். பொதுவாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால், வளர்ந்து வரும் நடிகர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட அஞ்சுவார்கள்.
2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!
“தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
அதன்படி, அஜித் என்கிற மாஸ் ஹீரோ படம் வெளியாகாததால் சின்ன சின்ன படங்கள் ரிலீஸ் செய்ய தயாராகி உள்ளது. அந்த வகையில் இந்த வருட பொங்கல் ரேசில் சிபிராஜ் நடித்த ‘டென் ஹவர்ஸ்‘, விஜயகாந்த் மகன் நடித்த படைத்தலைவன், ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, 2k லவ் ஸ்டோரி தருணம் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. எனவே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!
சுந்தரி சீரியல் நடிகர் திலீப் ஷங்கர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு.., என்ன காரணம் தெரியுமா?
வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
2024ல் அதிக வசூலை ஈட்டிய டாப் 10 இந்திய படங்கள்…, விஜய்யின் தி கோட் எத்தனாவது இடம் தெரியுமா?