
அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அதற்கான டோக்கன்கள் தற்போது வழங்கி வருகின்றனர்.
கலப்பு திருமணம் செய்த மகள்.., வீட்டிலேயே எரித்து ஆணவ கொலை செய்த குடும்பத்தினர் – பட்டுக்கோட்டையில் நடந்த பகீர் சம்பவம்!!
ஆனால் இந்த பணம் சக்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா ரேஷன் அட்டைதாரர்கள், அரசாங்க ஊழியர்கள் போன்றோர்களுக்கு வழங்கபடாது என்று கூறியது. ஆனால் தற்போது இவர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணம் வழங்க அரசாங்கம் கூறியுள்ளது. அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 அரசு அதிரடி அறிவிப்பு.
அனைத்து வகை ரேஷன் அட்டைதாரர்களுக்கும்பொங்கல் பரிசு
இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, ஒரு கரும்பு இடம் பெற்றுள்ளது.