முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14 ,15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இருப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பொங்கல் பரிசு தொகை வழங்கவில்லை என்றும் அறிவித்தார்.
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மக்களுக்கு பரிசு தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், மழை வெள்ள பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டதால் தான் இம்முறை பொங்கல் பரிசு தொகை வழங்க வில்லை என்று அமைச்சர் தென்னரசு விளக்கம் அளித்தார்.
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!
மேலும் இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான டோக்கன் கடந்த சில நாட்களாக விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!
டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?
தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!