பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே!பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

பொன்னாங்கண்ணி கீரை தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எத்தனையோ கீரை வகைகள் இருந்தாலும் பொன்னாங்கண்ணி கீரை  என்பது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஒரு கீரை வகையாகும். எனவே இதைச் சாப்பிடுவதால் நமக்கும் ஏற்படும் சில முக்கிய நன்மைகள் என்பது குறித்து கீழே பார்க்கலாம்.

  • இந்த கீரையை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் நச்சு ஆற்றலை குறைக்க உதவுகிறது.
  • மேலும் இதில் வைட்டமின்கள்,  இரும்பு, கல்‌சியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் இருப்பதால் உடலின் செல்களின் செயல்பாட்டை மேம்படுத்த முக்கிய காரணியாக இருக்கிறது.
  • அத்திமட்டுமன்றி பொன்னாங்கண்ணி கீரை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சீர்செய்யவும் உதவுகிறது.
  • உடல் சோர்வை நீக்க, மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
  • பசியின்மை நீங்கி, உணவுக்கு ஆசை அதிகரிக்கும்.
  • உடலில் உள்ள மூன்று தோல் சிக்கல்களை சீர்செய்ய காரணமாக இருக்கிறது.
  • சிறுநீரகங்களை பலப்படுத்தி மற்றும் சிறுநீரக சிக்கல்களை தடுக்கும்.
  • மேலும் இந்த பொன்னாங்கண்ணி கீரையை பொரியல், சாம்பார், தோசை போன்ற பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
  • தினசரி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மேற்கண்ட நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும்.

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்? எந்த மாநிலம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!

இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?

மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்

டீ குடித்தால் தலைவலி நீங்குமா?

விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்

முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *