பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் வைஷ்ணவிக்கு ஏற்பட்ட சோகம் குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைஷ்ணவி – வெற்றி வசந்த்:
விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வரும் சிறகடிக்க ஆசை தொடரில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் வெற்றி வசந்த். சீரியலுக்கு நடிக்க வருவதற்கு முன்னர் இவர் சினிமா துறையில் நிறைய வேலைகள் செய்துள்ளார். ஆனால் சிறகடிக்க ஆசை தொடர் இவருக்கு இந்த தொடரே நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி தொடர்ந்து சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.
பொன்னி சீரியல் வைஷ்ணவிக்கு ஏற்பட்ட சோகம்.., திருமணம் முடிந்த கொஞ்ச மாசத்தில் இப்படியா?
அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை பார்த்து சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு அண்ணனாக நடித்திருந்தார். தற்போது இருவரும் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் கல்யாணமாகி குறைந்த மாதங்கள் ஆன நிலையில், தற்போது வைஷ்ணவி குறித்து சோகமான தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா.., வெளியான புகைப்படங்கள்!!
அதாவது, நடிகை வைஷ்ணவி கடந்த சில நாட்களாக பொன்னி சீரியலில் காணவில்லை என்று பலரும் கேட்டு வந்தனர். ஒரு சிலர் அவர் சீரியலை விட்டு விலகி விட்டார் என்று கூறி வந்தனர். இப்படி இருக்கையில், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஷூட்டிங் நடக்கும் பொழுது, தன்னுடைய கை தோள்பட்டை எலும்பு அடிபட்டது மற்றும் காலில் அடிபட்டதாக கூறி போட்டோவுடன் வீடியோ வெளியிட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!