PG Neet Exam: முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு: சமீபத்தில் நடந்த பேட்டி இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த நிலையில் மாணவர்கள் மத்தியில் இவ்விசயம் பூதாகரமாக வெடித்தது. அதுமட்டுமின்றி ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் போன்ற முறைகேடுகள் நடந்ததால் இந்த விவகாரம் ஆள்மாறாட்டம். இதனால் ஜூன் மாதம் நடக்க இருந்த முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
முதுநிலை நீட் தேர்வு 2024 வினாத்தாள் கசிவு
இந்நிலையில் மீண்டும் நீட் தேர்வு குறித்து ஒரு ஷாக்கிங்கான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி முதுநிலை நீட் தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், அதனுடைய வினாத்தாளும் முன்கூட்டியே கசிந்ததாக தற்போது மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. இந்த செய்தி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. neet exam
மேலும் இன்னும் தேர்விற்கு 5 நான்கு நாட்களே உள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளதால் மாணவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் உள்ளனர். டெலிகிராமில் ‘NEET PG Leaked Materials’ என்ற சேனல் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அதில் இருந்து தான் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது. question paper leaked
Also Read: ராஜ்யசபா தேர்தல் 2024: பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன் – வெளியான முக்கிய அறிவிப்பு!
அதுமட்டுமின்றி ஒரு வினாத்தாளின் விலை 70 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக டெலிகிராம் குழுவில் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது.
குறிப்பாக இது போன்ற நூற்றுக்கணக்கான சேனல்கள் மூலம் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது.
இந்த செய்தி தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. post graduate neet exam 2024
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு