அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தமிழகத்தில் நாளை டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
இன்றைய நவீன உலகத்தில், மின்சாரம் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. எனவே ஏழை எளிய மக்களுக்காக தடையில்லா மின் சாரத்தை வழங்கும் நோக்கில் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை சரி செய்து வருகிறது தமிழக அரசு.
மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?
அந்த சமயம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (25-12-2024) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர்:
தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈஆர்பி நகர், அப்பாச்சி நகர், பண்டிட் நகர், VOC நகர், திருநீலகண்ட புரம், எஸ் வி காலனி, டிஎஸ்ஆர் லேஅவுட் முத்துநகர், கொடுவாய், ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, கோல்டன் நகர், கொங்கு பிரதான சாலை, புதுப்பை, கரை வலசு, கரட்டுப்பாளையம்
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
கோயம்புத்தூர்:
சேங்காலி பாளையம் மற்றும் பெரியார் நகர்
கோயம்புத்தூர் மெட்ரோ:
கரையாம்பாளையம், ஆர்.ஜி.புதூர், கைக்கோலம் பாளையம், வெங்கிட்டாபுரம், மைலம்பட்டி மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம் – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!