தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக முழு நேர மின்தடை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழுது காரணமாக அறிவிக்கப்படாத மின் வெட்டு இல்லாமல் இருக்க மாதம் ஒரு முறை மின் வாரியம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
Also Read: நித்தியானந்தா இறந்து விட்டாரா? ரூ. 4000 கோடி சொத்து ரஞ்சிதா கையில்
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் முழு நேரம் மின்தடை செய்யவில்லை. அதனால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. அதற்க்கு முக்கிய காரணம் தமிழக பள்ளி மாணவர்கள். ஆம் அவர்களுக்கு தற்போது பொது தேர்வு நடந்து வருகிறது. தேர்வு நேரத்தில் மின் தடை செய்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அந்த காரணத்திற்காக முழு நேரம் மின்தடை செய்யவில்லை.
நாளை மின்தடை பகுதிகள்
இந்த நிலையில் அணைத்து மாணவர்களுக்கும் விரைவில் பொது தேர்வு முடிய உள்ளது. அதனால் கோடை காலத்தில் தேவை இல்லாத மின்தடையை தவிர்க்க விரைவில் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளது. அந்த நேரத்தில் காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் கோடை காலம் மின்தடை அறிவிப்பு.
TNPDCL Planned Power Outage Details – Click Here
இன்றைய தலைப்பு செய்திகள்
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவது எப்படி? – முழு விவரம் இதோ!
TNPSC தேர்வு கட்டணம் UPI மூலம் செலுத்தலாம்! Gpay | Phonepe | Paytm | பயன்படுத்தலாம்!!