தமிழகத்தில் நாளை (27.09.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !தமிழகத்தில் நாளை (27.09.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (27.09.2024) மின்தடை பகுதிகள் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பவர் கட் செய்யப்படும் இடங்களின் முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றியுள்ள பகுதிகள். tomorrow power shutdown areas 27.09.2024

பாப்பன் குப்பம் & சிப்காட் தொழில் வளாகம்.

எல்லபாளையம், மில், அழகுமலை, ஜி.என்.பாளையம், காட்டூர், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம், சபாளையம், தொட்டம்பாளையம்.

ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை.

பிறத்துக்காரன்பட்டி, திருமலாபுரம், அண்ணாமில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். tomorrow power cut areas

பம்மல் பகுதி (சிக்னல் அலுவலக சாலை), வெங்கடேஸ்வரா நகர் (பகுதி), மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோயில் 1வது & 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவ சங்கர் நகர், ஈசிடிவி நகர்,

ஆலப்பாக்கம், முசிறி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி, பாகவெளி மற்றும் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சிட்கோ நிறுவனம், பெல் என்ஜிஆர், காலிங்கர் என்ஜிஆர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல் என்ஜிஆர், பெல், என்ஐடி, அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பிஎச் குவாட்டர்ஸ், பெல், ராவுத்தன் மேடு, துவாங்குடு, today power cut in tamilnadu

லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு.

பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோனப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர். today power cut near me

காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, நாகைநல்லூர், முருங்கை, கணபதிபாளையம், பேரியம்பாளையம்,

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவபட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், யேரிகுளம், வரதராஜபுரம், ஏலூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உதையடுத்தூர்பேட்டை. tneb official outage details

புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *