விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! முக்கிய இடங்களில் பவர் கட் - உஷார் நண்பர்களே !விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) ! முக்கிய இடங்களில் பவர் கட் - உஷார் நண்பர்களே !

மின்சார வாரியம் பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் விருதுநகரில் நாளை மின்தடை பகுதிகள் (17.08.2024) செய்யவுள்ளது. அறிவிக்கப்படாத மின்தடை வருவதை தவிர்க்க பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது வழக்கம். அவ்வாறு செய்யும்போது மின் வாரிய ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அன்று முழு நேரம் மின்தடை செய்யப்படும். விருதுநகர் மாவட்டத்தில் நாளை முழு நேரம் மின் நிறுத்தம் செய்யும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு Virudhunagar Power Outage.

செவல்பட்டி – அப்பையநாயக்கன்பட்டி, குகன்பாரி, அம்மையார்பட்டி, துலுக்கன்குறிச்சி, சகாமல்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நாளை மின்தடை செய்யப்படும்.

வெம்பக்கோட்டை 33/11KV – சூரர்பட்டி, கோட்டைப்பட்டி, சல்வார்பட்டி, கே.மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

தமிழ்பாடி – திருச்சுழி, பச்சேரி, ஆனைக்குளம், வலையன்பட்டி, இலுப்பையூர், பனையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பந்தல்குடி – சுகிலாநத்தம், வெள்ளையாபுரம், சேதுராஜபுரம், மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பெரியபுளியம்பட்டி – மலையரசன் கோயில், நகர பஜார், திருநகர், காந்தி மைதானம், பிள்ளையார்கோயில் பாகங்கள், சேவல் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

அருப்புக்கோட்டை – அஜீஸ்நகர், தேவடெக்ஸ், மீனாம்பிகை நகர், வசந்தம் நகர், ரயில்வே ஃபீடர் சாலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்.

துலுக்கபட்டி – ஆர்ஆர் நகர், முக்கு ரோடு, மலைப்பட்டி, கோட்டூர், அம்மாபட்டி, சங்கரலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் Power Shutdown Areas.

அலோபதி மருந்துகளால் 10 கோடி மக்கள் கொலை? பகீர் கிளப்பிய பாபா ராம்தேவ்!!

விருதுநகர் – லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

முடங்கியார் – அய்யனார்கோயில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை.

சிவகாசி – சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், தோளிர்பேட்டை, இபி காலனி, சித்துராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

மல்லிபுத்தூர் – நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ராஜா நகர், சிவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

சிவகாசி இஎஸ்ஐ – ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, அய்யம்பட்டி, ஓரம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

என்.சுப்பையாபுரம் – நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி, எளையம்பண்ணை, கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் Power Cut News.

Join WhatsApp Group

சாத்தூர் – சாத்தூர் டவுன், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையாள், ஓ.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

16 ஆகஸ்ட் 2024 முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம்

நடிகை குஷ்பூ திடீர் ராஜினாமாவுக்கு என்ன காரணம்?

முன்னாள் படைவீரர்களுக்கான அசத்தலான அறிவிப்பு

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *