ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை (26.04.2025) – 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை (26.04.2025) – 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு
Power outage News: தமிழக மிசார வாரியம் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில், நாளை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், பராமரிப்பு பணியின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி அன்றைய தினம் முழு நேரம் மின்தடை செய்யப்படும். அவ்வாறு நாளை கவுந்தபாடியில் கீழ் கண்ட பகுதிகள் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 8 மணி நேரம் தொடர் மின்தடை செய்யப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை மின்தடை (26.04.2025)
கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.
Join WhatsApp Get Daily Power Cut Update in Across Tamil Nadu
எனவே, மின்சாரம் பயன்படுத்தி செய்யும் வேலை எதுவாக இருந்தாலும் அதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுத்தப்படுகிறார்கள்.
இது ஒரு முக்கிய செய்தி: தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழக அரசு உத்தரவு!