நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ). தமிழகத்தில் மின்சார வாரியம் சார்ந்த பணியாளர்கள் மாதத்தில் ஒரு நாள் குறிப்பிட்ட பகுதிகளில் தங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர். எனவே அப்பகுதிகளில் பணி நேரத்தில் மட்டும் மின்தடை இருக்கும். அப்படியாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து காணலாம்.
நாளை மின்தடை பகுதிகள் ( 07.11.2023 ) !
சிவகங்கை – இளையான்குடி துணை மின்நிலையம் :
இளையான்குடி , கண்ணமங்கலம் , தாய மங்கலம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
மறவமங்கலம் துணை மின்நிலையம் – சிவகங்கை :
மறவமங்கலம் , வளையம்பட்டி , குண்டக்குடை போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்,.
தேனி – இராசிங்கபுரம் துணை மின்நிலையம் :
சங்கராபுரம் , நாகலாபுரம் , சிந்தலச்சேரி , ராசிங்கபுரம் போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
வேலூர் – ஜோலார்பேட்டை துணை மின்நிலையம் :
ஜோலார்பேட்டை , ரெட்டியூர் , சக்கரக்குப்பம் , குடியானகுப்பம் , ரயில்வே போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை இருக்கும்.
அகவிலைப்படி 4% உயர்வு – திருக்கோவில் பணியாளர்களுக்கு தமிழக அரசு கொடுத்த டபுள் ட்ரீட் !
திருப்பத்தூர் – நாட்றம்பள்ளி துணை மின்நிலையம் :
நாட்றம்பள்ளி , கொத்தூர் , பச்சூர் , கத்தரி , புதுப்பேட்டை , திம்மாம்பேட்டை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு இருக்கும்.
பச்சூர் துணை மின்நிலையம் – திருப்பத்தூர் :
பச்சூர் , கொத்தூர்காடு , காந்தி நகர் , கே.பண்டாரப்பள்ளி போன்ற இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை இருக்கும்.
நாளை திருப்பத்தூர் , வேலூர் , தேனி , சிவகங்கை மாவட்டங்களில் மின்தடையானது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மின்தடை நேரங்களில் அல்லது பகுதிகளில் சில நேரங்கள் மாற்றங்கள் ஏற்படலாம்.