Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!

தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!

தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம்! பவர் கட் ஏரியாக்களின் முழு தகவல்!

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (04.01.2025) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக மின்சார துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழக மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளின் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

கே.வி.குறிச்சி, அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன்,

உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம்

உட்கோட்டை, வாரியங்காவல், துளரங்குறிச்சி, சிலால், கல்லத்தூர், செங்குந்தபுரம்

வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவர்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல்பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், சேடர்பாளையம், நாரணபுரம் பகுதி

சின்னவரிகம், பெரியவாரிகம், நரியம்புட்

ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

ஆரைபாடித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, போடி நகர், குரங்கணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், வட்ராப், பிலவாக்கல் ஆனை, மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி,ஆர்.ரெட்டியபட்டி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, வளையப்பட்டி, குன்னுார், சொக்கம்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, சூலக்கரை, கலெக்டர் அலுவலகம், போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பிய நல்லூர், சின்னேரிபாளையம், நம்பியம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, ஸ்ரீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ்நகர், சூலை, மடத்துப்பாளையம்,

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம்.

திருப்பனந்தாள், சோழபுரம்

ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியப்பட்டினம்

திருச்செந்தூர், சங்கிவிளை, தளவாய்புரம் காயாமொழி

காயல்பட்டினம், கேரனூர், திருச்செந்தூர் சாலை,

அழகப்பபுரம், அம்மன்புரம், சோனக்கன்விளை, வள்ளிவிளை, தேரிகுடியிருப்பு

சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *