Home » செய்திகள் » தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் – TNEB அறிவித்த ஏரியாக்களின் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் – TNEB அறிவித்த ஏரியாக்களின் லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் - TNEB அறிவித்த ஏரியாக்களின் லிஸ்ட் இதோ !

TNEB வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (27.12.2024) முழு நேர மின்தடை பகுதிகள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பவர் கட் செய்யப்படும் பகுதிகள் பற்றிய அறிவிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

எல்லப்பாளையம்புதூர், கொழுமங்குளி, பொங்கலூர், ஜி.என்.பாளையம், காட்டூர், வளையபாளையம்

பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம்

காமராஜர் சாலை, திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), தாமஸ் பூங்கா, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் வரை.

எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி

கீழப்பலூர், பொய்யூர், நீர்நிலைகள், கொக்குடி,

குளத்தூர், சில்லக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம்

மேலமாத்தூர், வெண்மணி, நல்லறிக்கை, புது குடிசை

அல்லிநகரம், இண்டஸ்ட்ரியல், பிலிமிசை, வெண்மணி, டால்மியா, அரியலூர், கூடலூர்

ஆண்டாள் நகர், அன்னைதெரசா, இசரியாநகர், அபிராமி அவென்யூ, மணலி சாலை, லட்சுமி அம்மன்நகர் 1 முதல் 3வது தெருக்கள், தென்றல் நகர் 1 முதல் 8 தெரு, வேதாந்த முருகப்பன் தெரு, அன்னை அவென்யூ1 முதல் 3வது தெருக்கள்,

படேல் சாலை, துளசிங்கம் தெரு, மீனாட்சி தெரு, பாரதி சாலை, ஆனந்தவேலு தெரு, பள்ளி சாலை, சுப்ரமணி சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு, ராஜபத்தர் தெரு, சிறுவள்ளூர் புரம், மாதவரம் உயர் சாலை,

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பாளையம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top