Home » செய்திகள் » தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!

மின்சாரவாரியத்தின் சார்பில் தமிழகத்தில் நாளை (30.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய முழு விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்காணும் பகுதிகளில் நாளை முழு நேர மின்தடை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. power shutdown areas in tamilnadu

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள்

புதன்சந்தை – புதன்சந்தை சுற்றுவட்டார பகுதிகள்

மலையூர் பகுதி முழுவதும் முழு நேர மின்வெட்டு செய்யப்படும்

மாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் முழு நேர பவர் கட் செய்யப்படும்

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

காரை, ஈரூர், ஆவின், திருவிளக்குறிச்சி, தேரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

டவுன் பொன்னேரி வெள்ளோடை, வைரவன் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம்

அதிராம்பட்டினம், ராஜமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

நெய்வாசல், பனையக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, ரத்தைசூத்திரப்பாளையம்

சோனாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

மூவர்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top