Jobs: சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக மேலாண்மை, ஆகியவற்றில் POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | POWERGRID |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
ஆரம்ப தேதி | 04.12.2024 |
கடைசி தேதி | 24.12.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.powergrid.in/ |
நிறுவனத்தின் பெயர்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Officer Trainee
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: சுற்றுச்சூழல் அறிவியல் / இயற்கை வள மேலாண்மை / சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது முதல் வகுப்பில் முதுகலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / பல்கலைக்கழகம்.
பதவியின் பெயர்: Officer Trainee (Social Management)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் சமூகப்பணியில் முதுகலைப் பட்டம்.
பதவியின் பெயர்: Officer Trainee (Human Resource)
காலிப்பணியிடங்கள் பெயர்: 35
கல்வி தகுதி : முதுகலை பட்டம் / டிப்ளமோ / எம்பிஏ எச்ஆர் / பணியாளர் மேலாண்மை / தொழில்துறை உறவுகள் / சமூகப் பணி (தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகள் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன்) HRM மற்றும் தொழிலாளர் உறவுகள்/ தொழிலாளர் மற்றும் சமூக நலன்
பதவியின் பெயர்: Officer Trainee (PR)
காலிப்பணியிடங்கள் பெயர்: 07
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் முழுநேர முதுகலைப் பட்டம் அல்லது வெகுஜன தொடர்பாடல் / பப்ளிக் ரிலேஷன்ஸ் / ஜர்னலிசம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 71
சம்பளம்:
மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.
Also Read: 96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
வயது வரம்பு:
அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள அதிகாரபூர்வ இணையதள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அதற்க்கு முன் அதிகாரபூர்வ அறிவிப்பை படித்து பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online Apply ஆரம்ப தேதி: 04.12.2024
Online Apply கடைசி தேதி: 24.12.2024.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் POWERGRID வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024
மதுரை CSB வங்கி வேலைவாய்ப்பு 2024! தகுதி: பட்டதாரி
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000/-
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !