
உலகின் மிகப்பெரிய மின் பரிமாற்ற பயன்பாட்டு நிறுவனங்களில் ஒன்றான POWERGRID, இந்திய அரசாங்கத்தின் மகாரத்ன நிறுவனமாகும். POWERGRID கள மேற்பார்வையாளர் ஆட்சேர்ப்பு 2025: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL), ஒப்பந்த அடிப்படையில் கள மேற்பார்வையாளர்கள் (பாதுகாப்பு) ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. POWERGRID Field Supervisor Recruitment 2025 Notification Out
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Field Supervisor (கள மேற்பார்வையாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 28
சம்பளம்: Rs. 23,000 முதல் Rs.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Full-time Diploma in Engineering (Electrical/Mechanical/Civil/Fire Technology and Safety)
வயது வரம்பு: அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
POWERGRID நிறுவனம் சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட Field Supervisor (கள மேற்பார்வையாளர்) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
NTPC Executive வேலைவாய்ப்பு 2025! 80 காலியிடங்கள்! சம்பளம்: Rs.1,25,000/-
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 05.03.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.03.2025
தேர்வு செய்யும் முறை:
ஸ்கிரீனிங் தேர்வு: தொழில்நுட்ப அறிவு, திறன் மற்றும் பொது விழிப்புணர்வு பிரிவுகளைக் கொண்ட கணினி அடிப்படையிலான தேர்வு.
ஆவண சரிபார்ப்பு: பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
மருத்துவத் தேர்வு: இறுதித் தேர்வு POWERGRID தரநிலைகளின்படி மருத்துவத் தகுதியைப் பொறுத்தது.
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC/EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
SC/ST/Ex-Servicemen வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். POWERGRID Field Supervisor Recruitment 2025 Notification Out
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
செயிண்ட் சேவியர் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! Bachelor’s degree தேர்ச்சி போதும்!
J&K வங்கியில் CFO வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Interview!
Indian Navy Group C வேலைவாய்ப்பு 2025! 327 காலிப்பணியிடங்கள்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய மசாலா வாரியம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduation
ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
ரயில் சக்கர தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2025! 192 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!
CPRI மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.42,000/-
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025! 20 Officers காலியிடங்கள்! சம்பளம்: Rs.85,920 – Rs.1,73,860/-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2025 | தகுதி: 8ம் வகுப்பு | DHS 35 காலியிடங்கள்!