Powergrid அறிவிப்பின் படி தற்போது வெளியாகியுள்ள இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Company Secretary Professional பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Power Grid Corporation of India
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Company Secretary Professional (நிறுவன செயலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 25
சம்பளம்: Rs. 30,000 முதல் Rs.1,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Associate Member of the Institute of Company Secretaries of India (ICSI)
வயது வரம்பு: அதிகபட்சமாக 29 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
சென்னை எண்ணூர் துறைமுகத்தில் Manager வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.80,000 – Rs.2,20,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
Powergrid நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 25.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 16.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
Document Verification
medical
joining
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD/Ex-SM வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.400/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு:
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்தியர்கள் மட்டுமே POWERGRID பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Graduate
இந்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,08,700 | 49 காலியிடங்கள்
தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !