Home » வேலைவாய்ப்பு » மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !

மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !

மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான powergrid மின்சார துறையில் வேலை 2024 மூலம் காலியாக உள்ள பல்வேறு Officer காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 14

கல்வி தகுதி : Master’s degree in Environmental Science / Natural Resource Management/ Environmental Engineering or equivalent with First Class from
recognized Institute / University.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 15

கல்வி தகுதி : Masters degree in Social Work with First class from recognized Institute / University.

காலிப்பணியிடங்கள் பெயர் : 35

கல்வி தகுதி : Post Graduate Degree / Diploma / MBA in HR / Personnel Management / Industrial Relations / Social work (with specialization in Personnel Management & Industrial Relations) HRM and Labour Relations/ Labour and Social Welfar

காலிப்பணியிடங்கள் பெயர் : 07

கல்வி தகுதி : Graduate with full time PG Degree or Diploma in Mass Communication / Public Relations / Journalism with 60% marks from recognized Institute / University

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை : 71

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள CTC அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு :

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Power Grid Corporation of India சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து செய்வதற்கான ஆரம்ப தேதி : 04.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்து செய்வதற்கான கடைசி தேதி : 24.12.2024.

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

powergrid Recruitment 2024VIEW
RECRUITMENT OF OFFICER TRAINEE-2024APPLY NOW
powergrid Official WebsireCLICK HERE

மின்சார துறையில் Officer வேலை மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top