பிரஷாந்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அடேங்கப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே - அழகிய போட்டோ உள்ளே!பிரஷாந்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா? அடேங்கப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே - அழகிய போட்டோ உள்ளே!

Cinema News: பிரஷாந்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இணையாக நடித்து வந்தவர் தான் நடிகர் பிரசாந்த். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு இடையில் பட வாய்ப்பு கிடைக்காமல் தத்தளித்து வந்தார். தற்போது இவர் தளபதி விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இது போக அவரின் அப்பாவும், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டவரான தியாகராஜன் இயக்கிய அந்தகன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் பிரஷாந்துக்கு தங்கை உள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க அவருக்கு ஒரு அழகான தங்கை இருக்கிறார். kollywood best actor

அவருடைய தங்கையின் பெயர் ப்ரீத்தி. இவர் லண்டனில் MBA படித்துள்ள ப்ரீத்தி, பிரத்தேயாக நகை டிசைனிங் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் தந்தையின் பிஸ்னஸையும் கவனித்து வருகிறார். இவர் என்றால் பிரசாந்துக்கு கொள்ள பிரியமாம். prasanth

Also Read: சுபம் போட போகும் ஜீ தமிழ் முக்கிய சீரியல் – விறுவிறுப்பான கிளைமேக்ஸ் இதோ! ரசிகர்கள் ஷாக்!

அதுமட்டுமின்றி ப்ரீத்தி ஆசைப்பட்ட எதையும் அவர் அண்ணனாக இருந்து பார்த்து பார்த்து செய்து வருவாராம் பிரஷாந்த்.

குறிப்பாக பிரசாந்த் ஒரு விஷயம் முடிவு செய்தால் அதை தனது தங்கையிடம் கூறி யோசனையை நிச்சயம் கேட்பாராம்.

மேலும் பிரசாந்தை அதட்டும் உரிமை அவரது தங்கைக்கு மட்டும் தான் உள்ளதாம். தற்போது அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *