ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் - ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் - ஆலியா! டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்!

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா: விஜய் டிவி என்றால் நமக்கு ரியாலிட்டி ஷோக்கள் தான் நியாபகம் வரும். ஆனால் கடந்த சில வருடங்களாக சீரியலிலும் வெற்றி நடை போட்டு வருகிறது விஜய் டிவி. காலை 10 மணி முதல் இரவு 10.30 வரை தொடர்ந்து சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சில சீரியல்கள் மக்களின் மனதில் இடம் பிடித்து பேவரைட் லிஸ்டில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி சில சீரியல்கள் முடிவுக்கு வந்தால் ஏன்டா தொடருக்கு எண்டு கார்டு போட்டீங்க என்று பீல் செய்வார்கள். அந்த வகையில் முடிந்த சீரியலுக்கு இப்பொழுது வரை மக்கள் Feel செய்து வருகிறார்கள் என்றால் அது ராஜா ராணி சீரியல் தான். சூப்பர் ஹிட் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த தொடரில் சஞ்சீவ், ஆலியா மானசா ஆகியோர் லீடு ரோலில் நடித்திருந்தனர்.

ராஜா ராணி 3ல் ஜோடியாகும் சஞ்சீவ் – ஆலியா

அவர்கள் ஜோடி பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. அதுமட்டுமின்றி செம்பா கேரக்டரில் நடித்த ஆலியாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது.

இதனை தொடர்ந்து ராஜா ராணி 2 ஆலியா ஹீரோயினாக நடித்திருந்தார். சஞ்சீவ் நடிக்கவில்லை. இதனால் அந்த சீரியல் வரவேற்பை பெறவில்லை.

பிக்பாஸ் வீட்டில் ரஞ்சித் – ரவீந்தர் இடையே மோதல்! ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சி – ப்ரோமோ வீடியோ இதோ!

இப்படி இருக்கையில் மீண்டும் சஞ்சீவ், ஆலியா மானசா மற்றும் பிரவீன் பென்னட் கூட்டணியில் விரைவில் ராஜா ராணி பார்ட் 3 உருவாக இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.  சஞ்சீவ் மானசா சீரியலில் ஜோடியாக நடிக்கும் போது ஒருவொருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்

நூலிழையில் உயிர் தப்பிய பிரியங்கா மோகன் – என்ன நடந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *