PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் என்பது விண்வெளி அறிவியலுக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் உதவியாளர் மற்றும் இளைய தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.
PRL உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024
நிறுவனம்:
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
பணிபுரியும் இடம்:
அஹமதாபாத்
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவியாளர் – 10
(Assistant)
இளைய தனிப்பட்ட உதவியாளர் – 6
(Junior Personal Assistant)
மொத்த காலிப்பணியிடங்கள் – 16
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பலக்லைக்கழகம் அல்லது கல்லூரியிலிருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்
அனுபவம்:
உதவியாளர் – அடிப்படை கணினி திறன் பெற்றிருக்கவேண்டும்
இளைய தனிப்பட்ட உதவியாளர் – ஆங்கில சுருக்கெழுத்தில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது தகுதி:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 28
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
DHS செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மார்ச் 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 12 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
சம்பளம்:
ரூ.25,500 – ரூ.81,100/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 09.03.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.03.2024
விண்ணப்ப கட்டணம்:
ரூ.500/-
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.