பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா.., இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!பொதுத்தேர்வு மாணவர்களே ரெடியா.., இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.., பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நேற்று நடந்த சட்டசபையில் அமைச்சர் தென்னரசு மாணவர்களுக்காக பல கோரிக்கைகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் அடுத்தடுத்து வர இருக்கிறது. அதன்படி 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

அதே போல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ம்  தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் மாணவ மாணவியர்கள் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பொதுத் தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், இன்று முதல் ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு விழுந்த பெரிய அடி.., திடிரென முக்கிய வீரரை தூக்கிய பிசிசிஐ.., என்ன காரணம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *