Breaking News: மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்: தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் சமீபத்தில் நடைபெற்றது. இதையடுத்து மத்திய அரசு சார்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்படி புதுச்சேரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கு சுமார் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கியமான திட்டம் என்றால் அது .மாடி தோட்டம் அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ.5,000 வழங்கும் திட்டம். பொதுவாக மக்கள் தங்களது வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை வளர்க்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. வீடு தேடி வரும் 5 ஆயிரம் ரூபாய்
எனவே அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாடித்தோட்டம் அமைக்க தேவையானவற்றை ஒரு தொகுப்பாக மானிய விலையில் கிடைக்க ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 5 ஆயிரம் வழங்க இருப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். terrace garden kit online
Also Read: கேரள மாநிலத்திற்கு மீண்டும் மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
தற்போது இந்த திட்டம் மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதே போல் பல முக்கிய திட்டங்களை தொடர்ந்து முன் வைத்து வருகிறார் நிதி அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி. puducherry budget 2024
பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை
தமிழகத்தில் இது தான் முதல் முறை
ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர்
தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி!