Breaking News: விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி: நாட்டில் 78-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடற்கரைச் சாலையில் இருக்கும் காந்தி திடலில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
விவசாயக் கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி
இதையடுத்து பேசிய முதல்வர், ” உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் வகித்து வருகிறது. அப்படி இந்தியாவை வளர்ந்த நாடாக முன்னேற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த தலைவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம் என்றும் முதல்வர் ரங்கசாமி கூறினார். independence day
அதுமட்டுமின்றி இந்தியா கல்வி, சுகாதாரம், நலத்திட்ட உதவிகள் போன்றவைகளில் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. மேலும் கூட்டுறவு வங்கி மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய கடன் சுமார் ரூ.13.36 கோடி தள்ளுபடி-க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. agricultural loan
Also Read: இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவியினை அவர்களின் வயதிற்கு ஏற்ப ரூ.4,000 மற்றும் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். puducherry cm Rangaswamy
விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்
ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்
சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்