Home » வேலைவாய்ப்பு » புதுச்சேரி அரசின் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு 2025! 73 Junior Engineer Post! வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி அரசின் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு 2025! 73 Junior Engineer Post! வெளியான முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி அரசின் மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு 2025! 73 Junior Engineer Post! வெளியான முக்கிய அறிவிப்பு!

தற்போது புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக இருக்கும் முக்கிய பதவிகளை நிரப்பும் விதமாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Puducherry Electricity Department Junior Engineer Recruitment 2025 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Puducherry Electricity Department

புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 73

சம்பளம்: அரசு விதிமுறைகளின்படி சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து மின் பொறியியல் அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.03.2025 தேதியின்படி வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி, இட ஒதுக்கீடு பெற்ற பிரிவுகளுக்கு (ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முதலியன) வயதில் தளர்வு உண்டு.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Superintending Engineer-cum-HoD,

Electricity Department, No. 137,

N.S.C. Bose Road,

Puducherry – 605001

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2025

சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி (டிப்ளமோ வைத்திருப்பவர்கள்) – 08.04.2025

எழுத்துத் தேர்வுக்கான தற்காலிக தேதி – 11.05.2025

எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுகள்:

தாள் I (பொது ஆய்வுகள்),

தாள் II (மின் பொறியியல்)

விண்ணப்ப கட்டணம் இல்லை.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பூர்வீக வாசிகள் அல்லது குடியிருப்பாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் Puducherry Electricity Department Junior Engineer Recruitment 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top